தொடர்கதை - என் இதய மொழியானவனே - 07 - சசிரேகா
விடிந்தது.
அபியின் அறையில்
மெல்ல கண்கள் விழித்த அபியோ தன்னையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த ஆதிரையை கண்டுச் சிரித்தான். பதிலுக்கு அவளும் சிரித்தாள். எழுந்து அமர்ந்து அவளைப் பார்த்து வியந்தான். காரணம் அவளே குளித்து முடித்து சுஜாதாவின் உதவியோடு புடவையும் அணிந்திருந்தாள். அதைக் கண்டு பெருமைப்பட்டவன் அவளிடம்
”குட் கேர்ள் இப்படிதான் சமர்த்தா இருக்கனும், கண்ணை திறந்து பார்க்கறப்ப நீ இப்படி அழகா அலங்காரமா இருந்தாதானே இந்த மாமனுக்கும் அந்த நாள் நல்லா விடியும், இனிமேல நீ இப்படிதான் என்னை எழுப்பனும் சரியா” என அவன் சொல ... து இங்கும் அங்கும் அலைய ஆதிரைக்கு அவர்கள் இருவரும் செய்வதைக் கண்டு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது, அவளையும் அறியாமல் கைதட்டிச் சிரித்தாள்
This story is now available on Chillzee KiMo.
...