Page 2 of 23
”அடிப்பாவி உன் மாமன் இங்க கஷ்டத்தில இருக்கான், காப்பாத்தாம சிரிக்கற வாடி இங்க” என அழைக்க அவளும் உடனே புரிந்துக் கொண்டு அவனிடம் சென்று நின்றாள். அவளை தன் முன்னால் நிற்க வைத்துக் கொண்டு எதிரில் இருந்த பாட்டியை மிரட்டினான் அபி
”எங்க இப்ப அடிங்க, இப்ப அடிங்க பார்க்கலாம், என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எனக்கு ஒண்ணுன்னா கேள்வி க ... span>
”நேத்து மட்டும் பசிக்குதுன்னு பால் குடிச்சல்ல, இதோ இப்ப குடி பால் வேணாமா உனக்கு பசிக்கலை குடிம்மா குடி” என அவளிடம் சொல்ல அவளுக்கும் லைட்டாக தனக்குள் பசி
This story is now available on Chillzee KiMo.
...