Page 6 of 23
அவன் பின்னால் செல்லாமல் ஆப்பிள் பழத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், அந்நேரம் அங்கு வந்த 3 குழந்தைகளுக்கும் அவளே பழங்களை ஊட்டிவிட்டாள். அவர்களும் அவளிடம் கதை பேச அதை ம் கொட்டிக் கொண்டே கேட்கலானாள்.
அதைக் கண்ட தாத்தாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது, அபியை தேடி ஓடாமல் மற்றவர்களுடன் இயல்பாக பழக வந்துவிட்டாளே இது போதும் என நினைத்தவரும் அவளிடம் சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
றால்
”நல்லா பாரு பூங்குழலி, எல்லாரும் பேசறாங்க, அவங்க எப்படி பேசறாங்கன்னு பார்த்து, நீயும் வாய் திறந்து பேசனும், நாம வெளிய போறப்பவும், மக்கள் இருப்பாங்க, அவங்க என்ன