(Reading time: 10 - 19 minutes)

07. கம்பன் ஏமாந்தான் - வினோதா

 

மாவுடன் சென்று புடவையின் கரையை கழுவி விட்டு வெளியில் வர திரும்பிய பவித்ரா, உள்ளே செல்லும் போது கண்ணில் படாத அந்த வீட்டின் கலை அலங்காரங்களை இப்போது பார்த்து ரசித்தாள். பொதுவாகவே கலை ரசனை மற்றும் அழகுணர்ச்சியும் கொண்டவள் என்பதால், அங்கே அடுக்கி வைக்க பட்டிருந்த பூக்களில் தொடங்கி சுவரில் அங்கங்கே மாட்ட பட்டிருந்த படங்கள், என அனைத்தையும் ரசித்தவள், அவ்வப் போது உமாவிடம் தன் பாராட்டுக்களையும், கருத்துக்களையும் பகிர்ந்தபடி இருந்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ும் சரி தான்... ஏன் பவித்ரா, பாரதியோட அம்மா அப்பா எல்லாம் எங்கே இருக்காங்க? ஊரிலேயா?”

“இல்லை உமா... ரெண்டு வருஷம் முன் நடந்த ஒரு விபத்தில அவங்க ரெண்டு பேருமே இறந்துட்டாங்க...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.