(Reading time: 5 - 10 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

தொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 01 - Chillzee Story

ஸ்டீன் பீபர் குரல் இனிமையாக பாடிக் கொண்டிருந்தது.

Don't you give up, nah, nah, nah

I won't give up, nah, nah, nah

Let me love you

Let me love you

smuleல் பாடி கொடுமைப் படுத்துபவர்களுடன் போட்டிக்கு போபவனை போல இனியவனும் ஜஸ்டீன் பீபருடன் சேர்ந்து பாடிக் (கத்திக்) கொண்டிருந்தான்.

“இனியா, சவுண்டை கம்மி செய். பக்கத்து வீட்டுல இருக்கவங்க எல்லாம் கம்ப்ளெயின்ட் செய்யப் போறாங்க”

“என்னம்மா நீங்க!. எப்போ பாரு பக்கத்து வீட்டுக்காரங்களையும் எதிர் வீட்டுகாரங்களையும் பத்தியே கவலைப் படுறீங்க”

“சரி, சரி புலம்பாதே. நீ ரெடியா கிளம்பலாமா? டிரைவர் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

உட்காருங்க. நான் கதவை எல்லாம் பூட்டிட்டு வரேன்.”

அப்பா அருணாச்சலம் நகர்ந்த உடனே அம்மாவின் காதை கடித்தான் இனியவன்.

“என்னம்மா அப்பா டை எல்லாம் அடிச்சு, பயங்கர மேக்கப்ல இருக்கார்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.