(Reading time: 9 - 17 minutes)
I love you
I love you

தொடர்கதை - ஐ லவ் யூ - 35 - Chillzee Story

சென்னைக்கு திரும்பி வரும் ரயில் பயணம் அழகான அனுபவமாக இருந்தது.

போகும் போது யசோதாவும், தமிழ்ச்செல்வியும் அரட்டை அடித்தார்கள். இப்போது அவர்களுடன் வெற்றியும் வந்து சேர்ந்துக் கொண்டான்.

சாய் பிள்ளைகளுடன் விளையாடுவதால் அங்கே போரடிப்பதாக அவன் சொன்னதை இரண்டு பெண்களுமே கேள்வி கேட்கவில்லை.

கொஞ்சம் நேரத்தில் பிள்ளைகளை பார்த்து வருகிறேன் என்று யசோதா போய் விட, வெற்றியும், தமிழ்ச்செல்வியும் மட்டும் தனியாக இருந்தார்கள்.

வெற்றி அவனுடைய பயண அனுபவங்களை தமிழ்ச்செல்வியுடன் பகிர்ந்துக் கொண்டான்.

அவள் சென்னைக்கு வந்ததே பெரிய விஷயம்! வெற்றியோ உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதை வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ை பார்த்தாள் சித்தாரா.

“சின்ன தப்பு தமிழ். இங்கே ; போடாம விட்ருக்க”

“இதே தப்பை எப்போவும் செய்றேன்”

தமிழ்ச்செல்வி சித்தாரா கைப்பிடியில் இருந்த மவுஸை வாங்கினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.