(Reading time: 9 - 17 minutes)
I love you
I love you

“வெற்றி?”

“செல்வி, என் கூடவே இருக்கீயா? நீ இருக்கீயா?”

ஜுர வேகத்தில் உளறுகிறானா?

தமிழ்ச்செல்விக்கு கையை பிடுங்கிக் கொண்டு போக தோன்றவில்லை.

“நான் இருக்கேன் வெற்றி. நீங்க தூங்குங்க”

அவன் மீண்டும் தூங்கியதும் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.

அவள் ஒவ்வொரு முறை நெற்றியில் வைத்து பார்க்கும் போதும் செல்வி,

...
This story is now available on Chillzee KiMo.
...

ொல்ல முடியும். நீ எவ்வளவு நேரம் இப்படியே உட்கார்ந்திருப்ப? வா, அவன் எழுந்தப்புறம் வரலாம்”

வெற்றி என் கூடவே இரு என்று சொன்னானே! தமிழ்ச்செல்விக்கு அவனை விட்டு போக மனசு வரவில்லை.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.