(Reading time: 9 - 17 minutes)
I love you
I love you

அவன் போன பின்பும் தமிழ்ச்செல்வி சாதாரண நிலைக்கு திரும்ப சில நிமிடங்கள் ஆனது. அந்த இரவு உடையை கலைந்து, சுரிதாருக்கு மாறினாள்.

டொக், டொக்!

அவள் பக்க அறைக் கதவு தட்டப்பட்டது. திறந்தால், வெற்றி அங்கே இருந்தான்.

“சாரி செல்வி. நான் கதவை தட்டிட்டு வரனும்னு யோசிக்கவே இல்லை. அன்-டைம்ல வந்தேன்னும் நினைக்கலை”

நடந்த நிகழ்வு மறுபடியும் மனசுக்குள் வரவும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

வெற்றியிடம் போய் அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள். ஜுரம் அதிகமாகி இருந்தது.

அவள் அவனுடைய நெற்றியில் இருந்து கையை எடுக்கும் முன், வெற்றியின் கை அவளின் கையை பிடித்துக் கொண்டது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.