Page 3 of 4
“சொல்லுங்க விவேக்... அப்படி என்ன சுருதிகிட்ட உங்களுக்கு குறை?” என்றாள் உமா.
“குறைன்னு எல்லாம் இல்லை அண்ணி... உங்களுக்கே தெரியும் என்னை பொறுத்த வரை கல்யாணம் என்பது மனம் மட்டுமே சம்மந்தப் பட்ட விஷயமா இருக்கணும்னு...”
“அதெல்லாம் சரி தான் டா... ஸ்ருதிக்கு உன்மேல உயிரு...”
“நிஜமாகவா?”
“ஏன்டா இப்படி? அவளுக்கு உன்னை ரொம்ப பிடித்திருப்பதால் தானே இப்
...
This story is now available on Chillzee KiMo.
...
க ஆன்ட்டி... அதுக்காக எல்லாம் நீங்க சொத்து இல்லைன்னு சொல்ல கூடாது...”
“இல்லைமா அது அவனோட அப்பா எடுத்த முடிவு... நான் என்ன செய்றது...”
ஸ்ருதியின் முகம் மேலும் இருண்டது.