Page 4 of 4
இரண்டு நாட்களுக்கு பிறகு வழக்கம் போல் அனைவரும் இரவு உணவு உண்ணும் வேளையில்,
“ஸ்ருதிக்கு வேற இடம் பிக்ஸ் பண்ணிட்டாங்களாம், அவங்க அம்மா போன் செயந்தாங்க...” என்றாள் கற்பகம்.
விவேக் முகத்தில் புன்னகை மின்னியது.
“போதும்டா, இளிச்சது... இப்படியே இருந்தால் உனக்கு பொண்ணு கிடைச்ச மாதிரி தான்...”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
lign: right;">தொடரும்