Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pottu vaitha oru vatta nila
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

ஜோதி காலேஜில் இருந்து திரும்பிய உடனே ஆர்வத்துடன் விசாரித்தாள் நிர்மலா.

“இன்னைக்கு கேம்பஸ் இன்டர்வியூ டெஸ்ட் இருந்துச்சே என்ன ஆச்சு?”

ஜோதியின் முகம் வாடியது. அதுவே நிர்மலாவிற்கு பதிலை சொல்லாமல் சொன்னது.

“டெஸ்ட் க்ளியர் செய்யலைம்மா”

ஜோதியின் குரலிலும் வருத்தம் இருந்தது.

புரிந்துக் கொண்டு மகளை தேற்ற முயன்றாள் நிர்மலா.

“பரவாயில்லை ஜோதி. அடுத்த கம்பெனி வரும் போதும் இன்னும் நல்லா படிச்சுட்டு போ”

அம்மாவிற்கு பதில் சொல்லாமல் நடந்தாள் ஜோதி. எதனால் இந்த கேம்பஸ் இன்டர்வியூ தேர்வுகளை க்ளியர் செய்ய முடியாமல் தவிக்கிறாள் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவளுடைய மனம் ஒருநிலையில் இல்லை.

இப்போதெல்லாம் காலேஜிற்கு வராமல் இருக்கும் கார்த்திக்கை பற்றிய யோசனை அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

இப்படி மனதை நிலைத் தடுமாற விடக் கூடாது. கேம்பஸ் இண்டர்வியூவிலேயே வேலை பெற்று விட வேண்டும்... என்றெல்லாமும் அவளுக்கு தோன்ற தான் செய்தது.

ஆனால் இந்த குழப்பங்களே அவளை தேர்வில் முழு கவனத்தை செலுத்த முடியாமல், தடுமாற செய்தது!

தன் மீதே எரிச்சல் பொங்க அறைக்குள் சென்றவளுக்கு உடனேயே மேஜை மீதிருந்த புத்தகங்களில் அலங்கோலம் புரிந்தது...

“அம்மா, என்னம்மா இது? யார் என் புக்ஸை எல்லாம் எடுத்து கலைச்சு போட்டது?” கோபத்துடன் கத்தினாள்.

மகளுக்காக காபியுடன் வந்த நிர்மலா,

“எதுக்கு ஜோதி இப்படி எதுக்கெடுத்தாலும் கோபப் பட்டு கத்துற? பொறுமையா பேசி பழகு” என்றாள்

“என் ரூமுக்கு யாரு வந்தது? ஏன் என் புக்ஸ் எல்லாம் இப்படி இருக்கு?”

“யாரும் புதுசா வரலை. இன்னைக்கு உன் பெரிய அண்ணி டாக்டரை பார்க்க கிளம்பும் பென் எடுக்க வந்தா. அப்போ ஏதாவது மாத்தி வச்சிருப்பா. அன்னைக்கு மாதிரி திரும்ப இதுக்கு கத்தி சண்டைப் போடாதே, ஏதோ உன் இரண்டு அண்ணியும் பரவாயில்லை டைப். அதனால வீடு அமைதியா இருக்கு...”

நிர்மலா சொல்லி விட்டு சென்று விட, ஜோதி அவசர அவசரமாக தன்னுடைய தடிமனான ‘Measurements and instrumentation’ புக்கை எடுத்து தேடினாள். அதனுள்ளே அவள் தேடிய கார்த்திக்

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Bindu Vinod

Bindu Vinod

Bindu Vinod's Popular stories in Chillzee KiMo

 • Enge enthan ithayam anbe...!
 • Enge en kadhali? Enge...? Enge...
 • En kanavu devathaiye...
 • Enakkoru snegithi thendral maathiri...!
 • Engeyo paartha mayakkam...
 • Kadhal sugamanathu
 • Un Kadhal irunthal pothum...!
 • Vennilavu thaan vaanathai veruthidumaa?

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Srivi 2020-03-07 08:18
Ada paravaillainga.. neenga evalo naal kazhichi update kuduthalum naanga ellam padippom..so no feelings.. btw , ungaloda pudhu story padichachu.naan um Karthik oda fan agiten.. ek THA tiger salman madhiri sema intro Karthik Ku..super ponga..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-03-12 07:56
Thanks pa Srivi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-03-07 03:35
Dear Friends, Please accept my apologies for keeping you waiting!

Last few weeks have been very crazy. Chillzee UDs, KiMo story, backend servers, job'nu kanna pinnaanu poyiduchu.
Intha alavuku 24 hrs not enough'nu ithuvaraikum yosichirukenaanu theriyalai.

As always, Thank you very much for your patience 🙏🙏🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Anusha Chillzee 2020-02-18 02:34
good one Binds. Does Karthik know about Jothi's interest? My million dollar question for now.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-03-07 03:10
Thank you very much Anu 😍
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]AdharvJo 2020-02-17 20:57
Uh-oh jerry mattikitangale :P Vino anni super :clap: never the less manju too :P but jo and bros eppadi react pana poranga….Wish she diverts her route from Karthik to clearing her campus drive for financial independence :yes: cool update Bindu ma'am :clap: :clap: Mr M eppo varuvaru...naa ketkala Mrs M ketka sonnanga ;-) Waiting to see what happens next. thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-03-07 03:09
Thank you very much Adharv 😍
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]madhumathi9 2020-02-17 15:05
facepalm vino,manjuvai kaatti kodukkira maathiri paarththu vakkiraangale? :clap: nice epi (y) :thnkx: 4 this epi.manju enna bathil sollaporaanga endru wait panni paarppom. :-) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-03-07 03:09
Thank you very much Madhumathi 😍
Reply | Reply with quote | Quote
+1 # தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Vinoudayan 2020-02-17 12:11
Very nice sis going smooth (y) manju & vino jothi mission yappadi complete panna poranga :cool: thanks for epi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 35 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-03-07 03:09
Thank you very much Vinoudayan 😍
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top