Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Maasillaa unmai kadhale
Pin It

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகா

காலில் சுடுதண்ணீர் கொட்டாத குறையாக பரபரவென அறையை விட்டு வெளியே ஓடிவர எதிரில் மயில் போல நடை நடந்து சீதா மகிழ்ச்சியுடன் வந்தாள். ஒரு கையில் செந்திலுக்காக காபியும் தோளில் அவனுக்காக சட்டையும் வைத்திருந்தாள்

அவளை அப்படி கண்டதும் உள்ளம் மகிழ்ந்த செந்திலோ சிலை போல நின்று அவளையே பார்க்க அவளோ அவனிடம் வந்து நெருங்கி நின்றாள்

மாமா காபிஎன்றாள் கொஞ்சலாக

அதில் அவனோ தன்னை மறந்து அவளிடம் இருந்த காபியை வாங்கிக் கொண்டான் அவளோ அவனை மிகவும் நெருங்கி நின்றாள் அவனுக்கு அங்கிருந்து செல்ல விருப்பமில்லை என்னதான் செய்கிறாள் என பார்க்க ஆவலாக இருந்தான்.

அவளோ அவனை நெருங்கியதோடு விடாமல் அவன் அணிந்திருந்த சட்டையின் மேல் பக்க பட்டனின் மீது விரல் வைத்து விளையாடியபடியே கதை பேசினாள்

மாமா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும் மாமா கேட்பீங்களாஎன கேட்டபடியே அவனைப் பார்க்க அவனோ காபியை கூட அருந்த மனமில்லாமல் தலையை மட்டும் மென்மையாக சரியென்பது போல் ஆட்டிவைத்தான்.

உடனே அவளோ உற்சாகத்துடன் அந்த பட்டனை கழட்டிவிட்டு அடுத்து மெல்ல கைகளை கீழே இறக்கி அடுத்த பட்டனில் விரல் வைத்தாள் அதை சுழற்றியபடியே

மாமா நான் இந்த வீட்டுக்கு வந்த விசயம் எப்படியோ நம்ம அகமுடைநம்பி தாத்தா இருக்கார்ல அவருக்கு தெரிஞ்சிடுச்சி மாமாஎன்றாள் அமைதியாக.

அவள் பேசிய எதுவும் அவன் காதில் சென்று சேரவேயில்லை மாறாக அவள் செய்த செயலில் மயங்கி ம் கொட்டினான். அவன் ம் கொட்டவும் உற்சாகமாக அந்த பட்டனை கழட்டிவிட்டு அடுத்து கீழே இறங்கி இன்னொரு பட்டனிடம் சென்றாள்.

மாமா அவர் ரொம்ப கோபமா இருக்காரு மாமா, காலையில நம்ம தாத்தா நம்பியப்பன்நம்பி இருக்கார்ல அவருக்கு ஃபோன் பண்ணி பேசியிருக்காரு சாதாரணமா இல்லை மாமா கோபமா பேசியிருக்காரு மாமாஎன கொஞ்சிக் கொண்டே சொல்ல அவனோ

ம்என்றான் கண்கள் சொருகியபடியே அவளோ அதை ரசித்தபடியே அடுத்த பட்டனுக்கு தாவினாள்

இன்னிக்கு நடக்கப் போற குலதெய்வ வழிபாட்டை நிப்பாட்டனுமாம் மாமா, காரணம் கேட்டா நான் சீனிவாசனோட பொண்ணாம் அதனால, அவருக்குதான் என் மேல முழு உரிமை இருக்காம், வேணும்னே என்னை இந்த வீட்டுக்கு வாரிசாக்கி அவர்கிட்ட என்னை அனுப்ப விடாம பிரிக்கற மாதிரி இந்த வாரிசுரிமை விசயத்தை செய்றோம் அப்படி இப்படின்னு பேசிட்டாரு மாமா

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகாAdharvJo 2020-02-17 20:55
Marubadiyum mudhala irundha :eek: Hope SIta doesn't mess this time :yes: Nice update sasi ma'am :clap: :clap: Senthil nala than mayangi nikuraru….indha rangalathilum shirt matikittu poraru parunga... :D adhai sita note panandhu parithabam than.... thathas rendu perum ethukku ippadi sandai poduranga...oru velai same side goal podurangalo for wellbeing of kodhai and Srinivasan? Parkalam.
Trust all is well...Hope to see u back on form (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகாmadhumathi9 2020-02-17 14:55
wow nice epi sasi (y) siriyavargal niyayamaagaththaan ketkkiraargal :clap: :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :-) :GL:
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகாVinoudayan 2020-02-17 11:18
Nice epi sis :clap: :clap: what seetha is going to speak family rejoin yappo aagum therinthukolla waiting :thnkx: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 14 - சசிரேகாதீபக் 2020-02-17 08:26
wow nice episode sis :clap: . Romantic scene between Sita and senthil is super. Eagerly waiting to know what is going to happen next? :thnkx: for this update. :GL: for next one.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top