Maasillaa unmai kadhale is a Family / Romance genre story penned by Sasirekha.
This is her fifteenth serial story at Chillzee.
உறவுகளுக்குள் உள்ள பலம் பலவீனம் பற்றியும் என்னதான் சொந்தபந்தம் மேல் வெறுப்பு இருந்தாலும் ரத்தபந்தம் என்றுமே உறவுகளை பிரியவிடாது என்பதை சொல்லும் கதையாகும்