Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020                                                               ***   Please read this forum post for an announcement from our Team - 10th April 2020
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Maasillaa unmai kadhale
Pin It

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகா

நிறுத்துங்க மாமா, என்ன இப்படி பேசறீங்க அவர் எவ்ளோ பெரியவரு, உங்க வயசு என்ன அவர் வயசு என்ன, என் தாத்தாவை எதிர்த்து இப்படி எப்படி நீங்க பேசலாம் அதான் பெரியவங்க பேசறாங்கள்ல நீங்க ஏன் குறுக்க பேசறீங்க இது நியாயமாஎன சீதா அறிவிடம் கேட்டபடி வர அப்போதுதான் சீதாவை கண் குளிர கண்டார் அகமுடைநம்பி

அதுவரை அவருக்கு ஏற்பட்ட கோபம் அவமானம் அனைத்தும் நீங்கிவிட்டது தன் பேத்தி தனது வீட்டு வாரிசு என்ற ரீதியில் அவளிடம் சென்றார்.

அவள் அப்படி பேசுவாள் என அறிவு எதிர்பார்க்கவில்லை ஆனாலும் தான் செய்தது தவறுதானே பெரியவர் முன்பு இப்படி கோபத்தில் பேசியிருக்க கூடாது என நினைத்து அடங்கி நின்றான்.

ஆனால் செந்தில் மட்டும் இவ்விசயத்தை விடவில்லை அகமுடையின் செயலை கவனித்தான் அவர் ஆசையாக சீதாவிடம் வர சீதாவும் சிரிப்புடன் அவரை நெருங்கிய நேரம் குறுக்கே வந்து நின்றான் செந்தில் அவனைக் கண்டதும் நொந்தார் அகமுடை

போடா அந்த பக்கம்என சொல்ல அதற்கு அவனோ

முடியாது தாத்தா ஒண்ணு சீனிவாசன் மாமாவையும் கோதை அக்காவையும் நீங்க முறைப்படி உங்க வீட்ல ஏத்துக்கனும், என் அக்காவுக்கு கிடைக்க வேண்டிய உங்க வீட்டு மரியாதையை நீங்க தரேன்னு ஒத்துக்கிட்டாதான் நான் சீதாவை உங்ககிட்ட ஒப்படைப்பேன், இல்லைன்னா அவள் நிழலை கூட பார்க்கற உரிமையை உங்களுக்கு நான் தரமாட்டேன் தாத்தாஎன கோபமாக சொல்ல அவனுக்கு பின்னாடி இருந்த சீதாவோ

மாமா வேணாம் மாமாஎன்றாள் ஈனமாக அவனோ

பேசாம இரு சீதா, அவர் உன் அம்மா பத்திதானே கேவலமா பேசினாரு அது தப்பில்லையா, அறிவு அண்ணாகிட்ட நியாயம் பேச வந்தியே, இவரு பேசினது மட்டும் சரியாஎன கேட்க அவளோ

சாரி மாமாஎன்றாள்

பேசாம இரு நான் பார்த்துக்கிறேன்என அவளிடம் சொல்லிவிட்டு அகமுடையிடம்

இதப்பாருங்க தாத்தா, சும்மா உங்க வீட்டுக்கு வாரிசு வேணும்ங்கறதுக்காக எல்லாம் சீதாவை அப்படியே உங்க கிட்ட தூக்கி கொடுத்திட முடியாது, அவள் உங்க வீட்டுக்கு வரனும்னா என் அக்காவும் வருவாங்க, சீனிவாசன் மாமாவும் வருவாரு அதுக்கு சம்மதமா சொல்லுங்கஎன கேட்க அவரோ சீதாவை பார்த்தார்

அவள் கழுத்தில் அணிந்திருந்த நம்பியப்பன் நம்பி வீட்டு வாரிசுரிமை பதக்கத்தைக்கண்டு நொந்தாலும் அவளை விட மனமின்றி அவளது தாய் தந்தையையும் ஏற்க மனமின்றி

முடியாது ஒருக்காலும் சீனிவாசன் என் வீட்டு வாசப்படியை கூட மிதிக்க கூடாதுஎன

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகாAdharvJo 2020-02-24 16:44
:clap: :clap: nice update ma'am. But senithil over appatakar scene poduraru...pavam indha sita avaroda plan theriyamal rombha enjoy panittu irukanga :sad: avaorda plan sita Kita share panittu seitha than enavama....hope sita doesn't get dejected with senthil's play..thatha mele varama Ena panuraru :Q: waiting.

Thank you.
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகாVinoudayan 2020-02-24 09:59
Nice epi sis (y) senthil plan success aaguma facepalm waiting for next epi (y) :thnkx: for epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகாதீபக் 2020-02-24 08:20
:cool: episode sis :clap: . What senthil is doing? Whether it's for darma or not? Sita should be safe. Why only little update sis? I expected more. Anyways interesting to read. Eagerly waiting for next episode. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 15 - சசிரேகாmadhumathi9 2020-02-24 07:58
:sad: senthil seiyum intha seyalaal sithavirkku entha aabaththum varaamal irukkanum. :thnkx: 4 this epi.eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top