(Reading time: 48 - 95 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 10 - சசிரேகா

விடிந்தது.

காலையில் அனைவரும் எழுந்து ரெடியானதும் முதலில் சீதாமகாலட்சுமியைதான் தேடினார்கள், அவளும் ரெடியாகி உற்சாகமாக வந்தாள், அவளின் கையில் டாக்குமெண்ட் ஃபைல்கள் இருந்தது, அவளின் முகத்தில் இருந்த உற்சாகமே அவள் சாதித்துவிட்டாள் என்பதை காட்டிவிட்டது, அதைக்கண்ட அனைவரும் மகிழ்ந்தார்கள். அதிலும் செந்திலோ

என்ன சீதா போராட்டத்துக்கு ரெடியாயிட்டியா

ரெடி மாமாஎன்றாள் உற்சாகமாக

சரி வா போய் ஒரு கை பார்த்துட்டு வரலாம்என அழைக்க அவளோ மறுத்தாள

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்தாலும் கம்பெனியிலேயே பேசி முடிப்பாள். அவள் அத்தை சுசிலாவிற்காக அவர் அழைத்தால் மட்டுமே வீட்டுக்கு செல்வாள் இன்று ஒரு முடிவோடு இறுதியாக அந்த வீட்டிற்கு செல்வதாக நினைத்துக் கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.