(Reading time: 12 - 24 minutes)
Pottu vaitha oru vatta nila

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 32 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

வனுடைய அணைப்பில் இருந்து இம்மியளவும் அசையாமல்,

“PBS ஆ” என்று புரியாமல் கேட்டாள் மஞ்சு.

“ஹ்ம்ம்...!” என்ற மனோஜ், அவளைக் கைகளில் பிடித்துக் கொண்டு சற்றே விலகி நின்று ஆராய்ச்சி செய்பவனைப் போல மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தான்.

“கிளம்பும் போது ஒரு பை சொல்ல மாட்ட! போன் பேசினா ‘ம்ம்ம்’ தாண்டி எதுவும் சொல்ல மாட்ட! மெசெஞ்சருல ரிப்ளையே செய்ய மாட்ட! ஆனா நான் வந்த உடனே இப்படி என் செல்லம் மாதிரி கட்ட்ட்ட்ட்ட்ட்டிப் பிடிச்சுக்குற???? அதும்

...
This story is now available on Chillzee KiMo.
...

. பஹ்ரைன் டு சென்னை”

“அம்மாடியோ!”

“பயங்கர கடியான ட்ராவல்! ஆனாலும் என்னோட மஞ்சுவை பார்க்கனும்னு மனசுக்குள்ளே வந்த ஆசையை அடக்க முடியலை... உன்னோட மெசெஞ்சர் கவிதையை படிச்சதுக்கு மேல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.