(Reading time: 13 - 25 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 17 - ராசு

திலகவதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இறந்துவிட்ட மகனை நினைத்துக் கவலைப்படுவதா? பிறந்திருக்கும் பேரனை நினைத்து மகிழ்வதா? இல்லை விரக்தியின் உச்சத்தில் இருக்கும் பேத்தியை சமாதானப்படுத்துவதா? எதுவுமே அவருக்குப் புரியவில்லை.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்ணம்மா உடல் தேறியிருந்தாலும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தாள்.

அவள் கண்விழித்ததும் நடந்தது விபத்து என்று தெளிவாகக் கூறிவிட்டதால் இளங்கனியனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பிரபுவிற்கு அவளது இந்த நிலைமைக்குத் தான்தான் காரணம் என்று மனசாட்சி அற

...
This story is now available on Chillzee KiMo.
...

. அவனுக்குத் தொண்டை உலர்ந்துவிட்டது. கொஞ்சம் தண்ணீர் பருகினான்.

பெற்றக் குழந்தையைத் தாய் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? ஆனால்  அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.