Page 5 of 7
கண்ணம்மா அவர் வரவை அறிந்தால் வெளியில் வரவே மாட்டாள். பேரனை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிடுவார்.
கண்ணம்மாவை மருத்துவரிடம் காண்பித்து அவளும் கொஞ்சம் கொஞ்சமாக தேறினாள். ஆனாலும் குழந்தையை முழுதாக அவளிடம் அவன் விடுவதில்லை.
இப்போதெல்லாம் அவளுக்குக் குழந்தையைப் பார்த்தால் இளங்கனியன் போல் தோன்றினான். அவன் செயல் இளங்கனியனைப் பின்ப ... . ஆனால் கண்ணம்மா அவனை ஏற்றுக் கொள்வாளா? எப்போதாவது மனம் கேட்காமல் அவளிடம் மறுமணத்தைப் பற்றி அவர் பேசியதுண்டு. அப்போதெல்லாம் அவள் முகம் இறுகிப்போகும்.
This story is now available on Chillzee KiMo.
...