Page 2 of 7
பேசுவதைக் கேட்ட போது அவள் பேச்சிலும் நியாயம் இருப்பது போலவே பட்டது.
இளவரசனால் அவள் உடல் வேதனையை விட, மனவேதனைதான் அதிகம் பட்டிருந்தாள். இப்போது அவளால் எதையும் மறக்க முடியவில்லை. மறக்க நினைத்தாலும் பிறந்திருந்த குழந்தை மறக்கவிடவில்லை. இளவரசனை அப்படியே உரித்து வைத்துக் கொண்டு பிறந்திருந்தான் குழந்தை. குழந்தையை ... ரச்சினையைப் புரிந்து கொள்ள முடியாது
This story is now available on Chillzee KiMo.
...