Page 4 of 7
நான் என்னைப் பற்றி யோசிக்கமாட்டேன்."
"இல்லப்பா. உன் மேல் நம்பிக்கை இல்லாமல் நான் பேசலை."
"நான் அப்படி சொல்லலைம்மா."
"நீ அப்படி சொல்லலை. கண்ணம்மா கல்யாணம் ஆகி குழந்தையுடன் இருப்பவள். அவளைக் கல்யாணம் பண்ணிக்க யார் முன்வருவா? அப்படியே வந்தாலும் குழந்தையை முழுமனதோடு வளர் ... ான் பணம் பொருளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து போய் பாசம்
This story is now available on Chillzee KiMo.
...