Page 6 of 7
இளங்கனியன்தான் அம்மா. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன். அவளை இப்படியே இருக்க விட்டுவிடுவேனா? அவள் மனம் முதலில் தேறட்டும். அவள் வெளியுலகத்தை புரிந்து கொள்ளட்டும். அவளுக்கு இப்போது என்ன அதிகமான வயதா ஆகிவிட்டது. இன்னும் காலம் இருக்கிறது. பொறுமையுடன் இருங்கள் என்று தேற்றுவான்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
ானே இருப்பாள். இப்போதெல்லாம் தனிமையை நாடிச் சென்றுவிடுகிறாள்.
"கண்ணம்மா." அவளை அழைத்தவாறே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.