Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi - Tamil thodarkathai
Tholainthu ponathu en idhayamadi is a Romance, Family genre story penned by Rasu.
This is her eleventh serial story at Chillzee.
கதையைப் பற்றி கொஞ்சம் உங்களுடன்
அமுதநிலா. தன் குடும்பத்தின் நலனைப் பெரிதாக எண்ணுபவள். உடன் பிறந்தோரின் சுயநலம் புரியாமல், தன்னைப் பற்றி யோசிக்காமல் அவர்களுக்காக ஓடாய் தேயும் அன்பு தேவதை.
இளங்கனியன். தொழில் வட்டாரத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இளம் தொழிலதிபர், மகன் மேல் உயிரையே வைத்திருக்கும் அன்புத் தந்தை.
மகனிற்கு கனியமுதன் என்று பெயரிட்டு அமுதா அமுதா என்று அன்புடன் அழைக்கும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணம்மா.
பிடிக்காத திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட கண்ணம்மாவை மனதார நேசிக்கும் பிரபு.
இவர்களைச் சுற்றி நடப்பதுதான் கதை.
இவர்கள் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை “தொலைந்து போனதுஎன் இதயமடி” படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
என்றென்றும் அன்புடன்
ராசு