(Reading time: 16 - 32 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 23 - ராசு

சாரதாவிற்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. அவளை இன்னும் அறைக்குள் அழைத்து  வரவில்லை.

கண்ணம்மா அவளுக்குத் துணையாக காலையிலேயே வந்துவிடுவாள். மாலைதான் வீட்டிற்குக் கிளம்புவாள். அவளை இளங்கனியன் கொண்டு வந்துவிட்டுச் செல்வான். மாலையில் அழைத்துச் செல்ல வருவான்.

அவர்கள் இருவரும் இல்லையென்றால் இன்று சாரதாவிற்கு அறுவை சிகிச்சை செய்திருக்க முடியாது. இளங்கனியன் முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டான். முதலில் அமுதநிலா அவனிடம் பணம் வாங்கவே தயங்கினாள்.

ஆனாலும் அம்மாவைக் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயம். கண

...
This story is now available on Chillzee KiMo.
...

ே தர்றேன். மீதிப் பணத்தை பத்திரம் பதிவு செய்யற அன்னிக்கு வச்சுக்கலாம்."

அவர் சென்றுவிட்டார். அவர் முன்பணமாக கொடுத்துவிட்டுச் சென்றதை அவள் கண்ணம்மாவிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.