Page 9 of 9
சரிந்து கதறித் தீர்த்தாள்.
"தயவு செய்து நீங்க இங்கே வராதீங்க சார். முடிந்தால் இனி என்னைப் பார்க்கக் கூட வேண்டாம். நீங்க போயிடுங்க. நீங்க போயிடுங்க." கதறிக் கொண்டே சொன்னவளின் வார்த்தைகள் அவனை போகச் சொன்னது என்றால், அவள் செய்கையோ அவனை அந்த இடத்திலிருந்து நகர விடாமல் செய்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
14pt;">Go to Tholainthu ponathu en idhayamadi story main page