பொறுமையாக ஆராய்ந்து அறிந்து எதையும் செய்யும் இனியவன் சுந்தரியையும் காணோம் சரிதாவையும் காணோம் என்ற உடன் பயந்துப் போனான்.
என்ன என்னவோ யோசித்து குழம்பியவன் சரிதாவுடைய மிஸ்ட் கால் ஞாபகம் வரவும் மொபைலை எடுத்து சரிதாவின் நம்பரை அழைத்தான். அந்த பக்கம் ரிங் போனதே தவிர எடுக்கவில்லை.
சரிதாவை பற்றி யாரைக் கேட்கலாம் என்ற கேள்வியுடன் அங்கிருந்த மற்றவர்களை பார்த்தான். சரிதாவின் பிரென்ட் ஒருத்தரும் கண்ணில் படவில்லை.
வீட்டில் இருந்து கிளம்பும் போது அவனுடைய அப்பா சுந்தரியுடைய மொபைல் பற்றிக் கேட்டாரே. ஞாபகம் வரவும் சுந்தரியுடைய மொபைல் நம்பரை போனில் அழுத்தினான்.
இரண்டு மூன்று ரி
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
ி!” – சரிதா சிரிப்பது கேட்டது
“விளையாடதே சரிதா. சுந்தரி கிட்ட போனைக் கொடு”
“சுந்தரி, நீ பேசினா தான் இனி நம்புவானாம். ஒரு ஹலோ சொல்லு” என்று சரிதா சொன்னதன் தொடர்ச்சியாக,
rendu peroda poramai enga poi mudiyumo
Thank you.