Page 2 of 5
“ஹலோ” – சுந்தரியின் குரல் கேட்டது.
“சுந்தரி?”
“இதோ வந்துட்டேங்க”
“எங்கே இருக்க?”
“வந்து சொல்றேன்”
“சீக்கிரமா வா”
“சரிங்க”
ஐந்து நிமிடம் ஓடிப்போக சுந்தரி இனியவனிடம் வந்தாள்.
“ரொம்ப நேரமா வெயிட் செய்றீங்களா? உங்க பிரென்ட் சரிதாவோட பிரென்ட்ஸ்க்கு ஹெல்ப் செய்ய வேண்டி இருந்துச்சு”
“எந்த பிரென்ட்ஸ்?”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“பை பை சுந்தரி” – கோரஸாக சொன்னார்கள் சரிதா, பாவனி, ஜெஸி
“உன்னை எங்க வாட்ஸ் அப் க்ரூப்ல ஆட் செய்றேன் சுந்தரி. வீ வில் கீப் இன் டச்” – ஜெஸி
“சரிங்க, செய்ங்க” – சுந்தரி