(Reading time: 11 - 21 minutes)
Maasillaa unmai kadhale
Maasillaa unmai kadhale

தொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 16 - சசிரேகா

டென்ஷனாயிட்டாரு சூப்பர் சூப்பர் இப்படியே போனா தாத்தாவே நம்ம வழிக்கு வந்துடுவார் போல இருக்கே வரட்டும் வரட்டும் அவரா வரட்டும் இப்ப நாமளே அவர்கிட்ட போனா சரியாயிருக்காது இன்னும் கொஞ்சம் மலை மேல ஏறிடலாம்என நினைத்தபடியே சீதாவை பார்க்க அவளோ ஃபோனில் நெட் மூலம் அந்த பாட்டின் வரிகளை தேடிப்பிடித்தாள்

ஆ மாமா பாட்டு வரி கிடைச்சிடுச்சி, நானும் உங்களோட சேர்ந்து பாடவா மாமாஎன கேட்க

அதுக்கென்ன சீதா தாராளமா பாடுஎன சொல்லியபடியே சத்தமாக பாடினான் செந்தில்

போகுமிடம்

வெகு தூரமில்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

வளை அவசரமாக அழைத்துக் கொண்டு மலை ஏற அவளோ இதமான குரலில் மென்மையாக பாடினாள்

அமைதி நிலவுதே,

சாந்தம் தவழுதே,

ஓஓஓஓ...

அமைதி நிலவுதே,

சாந்தம் தவழுதே,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.