(Reading time: 30 - 60 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 09 - பத்மினி செல்வராஜ்

ன் ஊரு மதுர ய  தாண்டி இருக்கிற சிலுக்குவார்பட்டி என்ற கிராமங்க என்று தன் கதையை ஆரம்பித்தான்  பார்த்திபன்.. அதைக் கேட்ட சுபத்ரா

“இருங்க ... இருங்க...  வருத்தப்படாத வாலிபர் சங்கம் இருந்த ஊரா? “  என்றாள் சிரித்தவாறே...

அவனும் அவளை பார்த்து லேசாக முறைத்தவாறு

“ஆமா..  ஊர் அதே தான்..ஆனால் அப்படி ஒரு சங்கம் எங்க ஊர்ல இல்லைங்க.. அங்கதான் என் ஆத்தா பொறந்து வளந்தது..என் ஆத்தா பேர் பூங்கோதை.. பெயருக்கு ஏத்த மாதிரி பூ மாதிரி எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்குமாம்.. என் ஆத்தா கூட பொறந்தது ஒரு அண்ணன்.. அவரோட பொண்ணு தான் இப்ப என்னைய துரத்திகிட்டு வர்ர இந்த ராட்சசி ச

...
This story is now available on Chillzee KiMo.
...

் சரியாயிடும் சொன்னாங்களாம்... உடனே என் ஆத்தா ஓட அத்தை அதோட அருமை மவனுக்கு பொண்ணு தேட ஆரம்பிச்சிருச்சு...

அந்த ஆள் ஒரு குடிகாரன்..  ஊர்  சுத்தி அப்படின்னு யாரும் அந்த ஆளுக்கு  பொண்ணு தர

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.