Page 2 of 16
மறுத்திட்டாங்க.. அதையும் சொல்லி எங்க ஆத்தா வீட்ல வந்து அழுதுருக்கு...
எங்க ஆத்தாவுக்கு அதோட அத்தை மேல ரொம்ப பாசம்.. சின்ன வயசுல இருந்தே அதோட அத்தைதான் என் ஆத்தாவை வளர்த்துச்சாம்.. அதனாலயோ என்னவோ அது வந்து அழுவறப்ப எல்லாம் என் ஆத்தாவுக்கு கஷ்டமா போச்சு..
ஒருநாள் திடீர்னு எங்க ஆத்தா அதோட அத்தைகிட்ட அதுவே அத்த மவன கண்ணாலம் கட்டிக்கிறேன் னு சொல்லிடுச்சு..
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆச்சரியமாக லேசாக சிரித்தவாறு ..
உடனே அதை கேட்டு அவனும் முகம் இறுக, உடல் விரைக்க
“அவன மட்டும் என் அப்பன் னு சொல்லாதீங்க... அவனால்தான் எங்க குடும்பமே இப்படி