Page 10 of 16
அடுத்த நாள் சரி ஏதாவது வேலைக்கு போகலாம் னு பார்த்தால் எனக்கு யாரும் வேலை கொடுக்க ரெடியா இல்ல.. எல்லாருமே நான் ஒரு குடிகாரன் என்று ஏச ஆரம்பிச்சாங்க...
அதைக் கேட்க ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்தது... உடனே அந்த கஷ்டத்தை போக்க, மறுபடியும் டாஸ்மார்க் போயிருவேன்.. அப்படியே போய் போய் அதுக்கு அடிமை ஆய்ட்டேன்.. கடைசியில என் அப்பன மாதிரியே நானும் குடிகாரனா ஆய்ட்டேன்..
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்தாம ஊரை சுத்திக்கிட்டு தான் இருந்தேன்..
ஒரு சிகரெட் வாங்க கூட காசு இருக்காது..என் ஆத்தாகிட்டதான் கேட்பேன்..எனக்கு பின்னாடி பொறந்தது என் தங்கச்சி.. அதெல்லாம் என்னை பார்த்து