Page 14 of 16
அப்புறம் ஊர்க்காரங்க எல்லாம் என்னை கட்டாயப் படுத்தினாங்க செம்பாவை கட்டிக்க சொல்லி..உடனே என் ஆத்தா செம்பாவை எனக்கு கட்டி வைக்கக் கூடாது னு பஞ்சாயத்துல குறுக்க திரும்பிகிடுச்சு...
நான் ஒருத்தி அந்த வீட்ல வாழ்க்கை பட்டு பட்ட கஷ்டம் எல்லாம் போதும்.. என் வாழ்க்கைதான் இப்படி ஆகிடுச்சு.. ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கை பட்டு என் புருஷன் குடிச்சே அழிஞ்சு போனான்..
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு எனக்கு தெரியாம போச்சு.. அப்படி தெரிஞ்சிருந்தால் உன்னை கருவிலேயே அழிச்சிருப்பேன்.. நீ எல்லாம் ஏன்டா என் வயித்துல வந்து பொறந்த... என் மூஞ்சில முழிக்காத..வீட்டை விட்டு வெளில போடா நாயே " என்று