Page 15 of 16
அவள் கழுத்தை பிடித்து தள்ளினார்..
பின் அவன் உடைமைகளை எல்லாம் தூக்கி வீசி விட்டு உள்ளே சென்று கதவை வேகமாக அடைத்து தாழிட்டுக் கொண்டார் அவன் அன்னை..
அதைக் கண்டதும் இன்னும் வேதனை ஆகிப் போனது பார்த்திபனுக்கு.. தன் பக்கம் ஏதாவது நியாயம் இருக்குமா என்று யாருமே யோசிக்கவில்லை..
"நான் தவறு செய்துவிட்டேன் என்று தானே சொல்கிறார்கள்.. அப்படி என்றால் நான் அந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
் அவனைச் சேர்த்து விட்டார்..
பார்த்திபனுக்கு அந்த பட்டணம் புதுசு என்பதால் யாரிடம் எப்படி பேசுவது பழகுவது என்று தெரியவில்லை.. அவன் ஊரில் இருப்பது போலவே முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு