Page 13 of 16
கண்டு சிறிது நேரம் யோசித்தவள்
"ஹ்ம்ம் அப்ப அந்த பொண்ணு அதான் உங்க மாமா பொண்ணு ஏன் அப்படி சொன்னா? " என்றாள் யோசனையுடன் தன் புருவங்களை நெரித்து..
"ஹ்ம்ம்ம் எனக்கும் அதான் ஏன் னு தெரியலீங்க.. அவ ஏன் அப்படி சொன்னானு மட்டும் இன்னும் எனக்கு புரியாத புதிரா தான் இருக்கு..
எனக்கு குடி, சிகரெட், சண்டைக்கு போறது னு அத்தனை கெட
...
This story is now available on Chillzee KiMo.
...
் அந்த கணேசன் கிட்ட வேண்டிகிட்டேன்.. எப்படியாவது இந்த பழியில் இருந்து என்னை காப்பாத்திடுனு.. பாவி பய.. அவனும் கையை விரிச்சிட்டான்.. என் பக்கம் இருந்து யாருமே யோசிக்க மறுத்திட்டாங்க..