Page 12 of 16
முகச்சுளிப்பும் தெரிந்தது
அதைக் கண்ட பார்த்திபன் பதறி
“ஐயோ அப்படி எல்லாம் என்னை தப்பா எடுத்துக்காதீங்க.. சாமி சத்தியமா எனக்கு என்ன நடந்துச்சுனு தெரியல.. ஆனால் அப்படி ஒரு தப்ப நான் பண்ணியிருக்க மாட்டேன் னு தான் தோணுச்சு.. “ என்று தன் பக்கத்தை விளக்க முயன்றான்...
உடனே சுபத்ரா கோபமாகி
“ஷட் அப் பார்த்தா... நீங்க எதுவும் தப்பு பண்ணாமதான் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
. நான் பிறந்ததில் இருந்தே பழகற அந்த கணேசன் மேல சத்தியமா அப்படி நான் நடந்திருக்க மாட்டேன்.. " என்றான் வேதனையுடன்..
அவன் முகத்தில் தெரிந்த வேதனையும் அவன் தன்னை பற்றி சொல்லிய உறுதியையும்