Page 8 of 16
அதை பார்த்த சுபத்ரா க்கு ஆச்சரியமாக இருந்தது..
இதுவரைக்கும் அவனை சிடுசிடுவென்று பார்த்திருக்கிறாள்..அப்பப்ப அவளை முறைத்து பார்த்திருக்கிறாள்.. இல்லையென்றால் சில நேரம் ரொம்ப அமைதியா அழுத்தக்காரணாக பார்த்திருக்கிறாள்..
ஆனால் இப்படி லேசாக வெட்கபட்டு சிரித்து பார்த்ததில்லை.. அவனின் அந்த கட்டுமஷ்தான ரௌடியான தோற்றத்திற்கு அவனின் இந்த மெல்லிய வெட்க சிரிப்பு இன்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் சினிமா பாக்கறது..
பத்தாதற்கு டவுனுக்கு அடிக்கடி போய்டறது.. என்கிட்ட காசு இருக்குனு தெரிஞ்சு எனக்கு கூட்டாளிகளும் சேர்ந்தானுங்க.. அவனுங்களும் என்ன மாதிரி வெட்டி பயலுக..