(Reading time: 30 - 60 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

புரியாமல் போக  உடனே தன் அலைபேசியை எடுத்து கூகுளில் கம்மாய் என்றால் என்ன என்று தேடி பார்த்தாள்..

பிறகு தான் தெரிந்தது.. சென்னையில் ஏரி என்பதைத்தான் அவன் கம்மாய் என்று சொல்கிறான் என்று புரிய தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.. பார்த்திபன் மீண்டும் தன் கதையை தொடர்ந்தான்..

“மத்தியானம் நல்லா சாப்டிட்டு கம்மாய்க்கு போயிட்டா மீதி நேரமெல்லாம் அதிலேதான் ஆடுவேன்... எனக்

...
This story is now available on Chillzee KiMo.
...

்லுடா  என்றார் என்னை பார்த்து...

எனக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு.. முன்ன பின்ன பாடம் நடத்தறத கவனிச்சிருந்தா ஏதாவது மண்டைல ஏறி இருக்கும்.. எதுவும் தெரியாமல் முழிச்சுகிட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.