Page 6 of 7
என கேட்க ஒரு நொடி நம்பியப்பனே வியந்தார்
”சீதா செந்திலை கொடுக்க சொல்றா அகமுடையோ சீதாவை கொடுத்திடுங்கறான் எப்படி இது முடியும், சீதாவை அந்த வீட்டுக்கு அனுப்பிட்டா செந்தில் எப்படி நம்ம வீட்ல இருப்பான், அவனும் அங்கதான் இருக்கனும் அப்ப நான் செந்திலையும் சேர்த்து அகமுடைக்கு தரனுமா முடியாது” என நினைத்தவர் தான் நினைத்ததை வெளியே ச ... ிப்பு சத்தம் கேட்டது
This story is now available on Chillzee KiMo.
...
அது என்னவென திரும்பி பார்க்கையில் அங்கு புகழோ கீர்த்தனாவிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் செந்திலுக்காக வாங்கி வந்த ஆப்பிள் பழத்தை கீர்த்தனாவிற்காக வெட்டி