Page 4 of 7
”ஒண்ணும் பிரச்சனையில்லை கொஞ்சம் சோர்வா இருக்காரு டிரிப்ஸ் ஏத்தியிருக்கேன் கொஞ்ச நேரத்தில சரியாயிடுவாரு அவரை டிஸ்டர்ப் பண்ணாம போய் பாருங்க” என சொல்லிவிட சீதாவோ கவலையுடன் அறைக்குள் செல்ல கூடவே அகமுடையும் சென்றார்.
தனது டிரைவரிடம் சொல்லி செந்திலின் குடும்பத்தாரிடம் தகவல் சொல்ல அனுப்பியும் விட்டதால் அவர்களும் கோயிலை விட்டு அவசரமாக ஆஸ்பிட்டலுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்குத்தெரியும் அது தெரிஞ்சதாலதானே நான் அவளை சீனுவுக்கு கல்யாணம் பேசி வைச்சேன்”
”அப்புறம் ஏன் தாத்தா அவங்களை ஏத்துக்க மாட்டேன்னு சொன்னீங்க” என கேட்க உடனே