(Reading time: 21 - 41 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு

ண்ணம்மா நூலகத்தில் அமர்ந்திருந்தாள். ஒரே நேரத்தில் அனைவருக்கும் தேர்வு வைக்காமல் காலை, மதியம் என்று இரு பிரிவாக நடந்தது. கண்ணம்மாவிற்கு காலையிலேயே தேர்வு முடிந்துவிட்டது.

கல்லூரி வேலை நேரம் முடிந்ததும்தான் மாணவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கட்டுப்பாடு விதித்திருந்ததால் மதிய உணவை முடித்த மாணவர்கள் அவரவருக்கு விருப்பம் போல் நேரத்தைக் கடத்தினர்.

சிலர் மரநிழல் தேடி அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். சிலர் படித்துக்கொண்டிருந்தனர்.

சிலர் நூலகத்தில், சிலர் ஆய்வகத்தில் என்றிருந்தனர்.

...
This story is now available on Chillzee KiMo.
...

னார்.

இந்தத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவள் இனி தன் தாய் வழி பாட்டி வீட்டில் இருக்க முடியாது. அவளைத் தன் வீட்டிற்கே அழைத்துச் சென்று விடுவேன் என்று

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.