(Reading time: 22 - 43 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 20 - ராசு

காரில் செல்லும் போது சிறிது நேரம் பேசாமல் இருந்தாள் கண்ணம்மா.

அவன் ஏதாவது பேசுவானா? என்று பார்த்திருந்தாள். அவனோ எதுவும் பேசவில்லை.

"நிலா ரொம்ப நல்ல பொண்ணா தெரியறா மாமா."

அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

"அம்மா நிலா யாரும்மா?"

அவள் முகத்தைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான்.

"இப்ப ஒரு ஆன்ட்டியை பார்த்தேல்ல. அவங்கதான் நிலா."

"அவங்களை அமுதா சொன்னே. இப்ப நிலா சொல்றே?"

"அவங்க பேரு அமுதநிலா."

அத்துடன் கனியமுதன் விட்டுவிட்டான

...
This story is now available on Chillzee KiMo.
...

்திருப்பேன். அந்தாளைப் பற்றி தெரிந்த பிறகு பாதுகாப்பில்லாத அந்த இடத்தில் அவ தொடர்ந்து வேலை செய்யறது எனக்குப் பயமாயிருந்துச்சு. அதனால்தான் அவளை நம்ம கம்பெனிக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.