(Reading time: 14 - 28 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 18 - ராசு

"சொல்லுங்க மாமா."

என்றவாறு தன் முகத்தைப் பார்த்தவளை கனிவுடன் பார்த்தான்.

தான் சொல்லப் போகும் விசயம் அவள் நல்லதுக்குத்தான் என்று அவள் புரிந்து கொள்வாளா?

அவனுக்கு பிரபுவின் மீது நம்பிக்கை இருந்தது. அவன் கண்ணம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்வான். நிச்சயமாக இளவரசன் போன்று அவள் மனதை  உடைக்கமாட்டான். அவனது அம்மாவை பற்றி தான் யோசனையாக இருக்கிறது. அவர் ஏற்றுக் கொள்வாரா? ஆனால் பிரபு சம்மதிக்க வைத்துவிடுவான் என்று தோன்றியது

அவரும் மகன் வாழ்விற்காக ஒத்துக் கொள்வார் என்று அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இப

...
This story is now available on Chillzee KiMo.
...

வலைப்படறதை நிறுத்திப்பாங்களா? அவங்களுக்கு இப்போதைக்கு கவலையே உன்னைப் பத்தித்தான்."

"மாமா. எனக்கு கிடைச்ச இந்த வாழ்க்கையே போதும்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.