Page 6 of 8
தெரிந்தது. அவன் சமீபத்தில்தான் இங்கே வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவன் இந்தச் செயலை செய்ததை நினைத்து அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அதைக் கண்டதும் அமுதநிலாவிற்கு நிம்மதியாக இருந்தது. இத்தனை பேருக்கிடையில் அவள் துரோகம் செய்துவிட்டதாக அவர் பேசியதும் அவள் துடித்துப் போய்விட்டாள்.
இப்போது எல்லோருக்குமே அவள் எந்தத் தவறும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ே?"
பதட்டத்துடன் கேட்டார்.
"அதுதான் உன் மீது எந்தத் தப்பும் இல்லைன்னு தெரிஞ்சுடுச்சே. அப்புறம் என்ன? போய் வேலையைப் பாரு."