(Reading time: 6 - 12 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 13 - ஜெப மலர்

ஜோன்  பிரகாஷ் ஆரிக் வந்ததும் தான் அறிந்து கொண்டதை அவர்களிடம் விவரித்து ப்ளவர் வாஷ் ஓவியத்தை காட்டினான்.

ரித்திக் சார், தீ விபத்து நடந்து சில மணி நேரம் கழித்து தான் அங்க போனோம் என்று சொன்னிங்க ஏன்....... பிரகாஷ்

வீட்ல லேன்ட் லைன் கனெக்ஷன் கட் ஆகியிருந்தது, அம்மா மொபைல் ஆப் ஆகி இருந்தது அதனால் தான். நான் ஆபிஸ் ரூம்ல மொபைலை வைத்து விட்டு போய்ட்டேன். அதனால் உடனே அவர்களால் தொடர்பு கொள்ள முடியல... ரித்திக்

ஒரு வேளை லைன் கட் ஆனது மொபைல் ஆப் ஆனது எல்லாமே திட்டமிட்டு செய்த வேலையா இருக்கலாம்.... பிரகாஷ் 

ஆமா..  சாந்தி அத

...
This story is now available on Chillzee KiMo.
...

ட தங்கை.. கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள்லயே கணவர் கூட பிரச்சினை என்று கை குழந்தையான அனுவை கூட்டிட்டு இங்க வந்து விட்டாங்க...... ரித்திக் 

அவங்க வேலைக்கு எதுவும் போகலையா... பிரகாஷ் 

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.