Ninaivil vazhum nijam is a Family / Romance genre story by Jebamalar.
This is her first series at Chillzee.
இந்த கதை குடும்பத்தில் உள்ள உறவுகளின் பாசத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது... உண்மையான பாசம் உடைந்து போவது போல தோன்றினாலும் அது மாய தோற்றமே... உண்மையான நேசம் உயிர் உள்ள வரை மறையாது...
தொடர்கதை எழுத வாய்ப்பு கொடுத்த சில்சீ டீமிற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
இதை வாசிக்கும் அன்பு உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றி... இந்த கதையை வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். புதிதாக நடைபழகும் குழந்தை போல, முதல் கதையை எழுதும் என் முயற்சிக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்...