(Reading time: 13 - 25 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 14 - ஜெப மலர்

தற்றத்துடன் மருத்துவமனைக்குள் நுழைந்தவன்  கட்டுடன் அமர்ந்திருந்த பிரகாஷை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டான்.

ரித்திக் சார்.. ரிலாக்ஸ் ஒன்னுமில்லை சின்ன காயம் தான்.

தேங்க் காட்.. எப்படி நடந்தது. 

ஆப்போஸிட்ல வந்தவன் கவன குறைவாக வந்து இடித்து விட்டான். வீட்டிற்கு சொன்னா பயந்து போய் விடுவார்கள் என்று உங்ககிட்ட சொல்ல சொன்னேன்.

ஓகே பிரகாஷ்.. கட்டு பெரிசா இருக்கே

பயப்பட ஒன்றுமில்லை.. கொஞ்சம் பெரிசு அவ்ளோ தான்.

ஒரு வேளை இதுக்கும் சாந்தி அத்தைக்கும்...

இல்லை சார்.. இது தற்செயலாக நடந்தது தான் என்று கூறவும் இருவரும் சற்று ந

...
This story is now available on Chillzee KiMo.
...

யாக கழிய சாந்தி மட்டும் இறுக்கமாக காணப்பட்டாள். ரித்திக் ஆரிக் இருவரும் சாந்தி அறியாமலே அவளை கவனித்து வந்தார்கள்.

ஜெஸிகாவிற்கு மறுநாள் பிறந்த நாள் என்பதால் சிறப்பாக செய்ய திட்டமிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.