(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தொடர்கதை - உறவென்று வந்த காதல் - 07 - சசிரேகா

ல்லசிவம் தாத்தாவோ வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருந்தார் அவரை பார்த்ததும் ஆதிநாதன் முதலில் கயிலைநாதனின் காரை விட்டு இறங்கி அவரிடம் வந்து

”என்ன தாத்தா பேத்தி எங்க வந்துடப் போறாள்ன்னு வாசல்லயே காவல் காக்கறியோ இதப் பாரு இது ஒண்ணும் உன் வீடு கிடையாது, பொது வீடு பேசாம வழியை விடு அதான் உனக்கு நல்லது” என எகத்தாளமாக சொன்னவனை அல்பமாக பார்த்து சிரித்தார் தாத்தா

”டேய் பொடிப்பயலே, என்கிட்டயே உன் வீரத்தை காட்டறியா போடா நீ இன்னிக்குதான் வீரன் ஆனா நான் எப்பவுமே வீரன்டா” என அவர் மீசையை முறுக்கிக்காட்டினார். கயிலைநாதன் அவரிடம் வந்து

”இத்தனை வருஷம்தான் தங்கச்சியை பிரிச்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

ைக்கும் நான் இங்கதான் இதே மதுரையில ஒரு மூலையிலதான் இருப்பேன்.” என ரோஷமாக சொல்லிவிட்டு கயிலைநாதனைப் பார்த்தாள்

”மாமா வேணாம் மாமா, ஏற்கனவே எங்கம்மாவால தாத்தாங்க குடும்பம் பிரிஞ்சது போதும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.