Page 6 of 20
அவனிடமிருந்து விலகி அமர்ந்து கொண்டாள். அவனுக்கு ஏசி காரில் இருந்தும் குப்பென வேர்த்துவிட்டது. அதை பார்த்ததும் அவளுக்கு சிரிப்பு வந்தது.
”என்ன அத்தான் ஏசி வண்டியில போய் இப்படி வேர்க்குது உங்களுக்கு”
”ம் அதுவா நீ இப்படி திடீர்னு கட்டிபிடிச்சதும் குப்புனு வேர்த்திடுச்சி”
”ஏன் அத்தான் இதுவரைக்கும் உங்களை எந்த பொண்ணும் கட்டிப்பிடிக்கலையா”
”இல்லை”
...
This story is now available on Chillzee KiMo.
...
>”என்ன தக்காளி கேரட் பீட்ரூட்னா”
”ஏண்டா பிடிக்கலயா”
”அய்யோ அத்தான் விடுங்க உங்களுக்கு கொஞ்சவே வரல”
”நான் என்னம்மா பண்றது, சந்தையில காய்கறி வியாபாரம் பண்றவன் எனக்கு அதானே