(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

தெரியும் பாரு, உன்னை பாரத்தா கூட எனக்கு இப்படிதான் வருது, இதுக்கு முன்னாடி நான் யாரையும் கொஞ்சனதில்லையே அதான் எனக்கு வரலை ஆனாலும், நீ கேரட் மாதிரி நிறம் பீன்ஸ் மாதிரி ஒல்லியா இருக்க” என அவன் வர்ணிக்கவும் அவளுக்கு இந்த வர்ணனை பிடித்திருந்தது. அவன் பக்கம் திரும்பி

”அப்புறம் அத்தான் சொல்லுங்க வேற”

”என்ன வேற”

”சொல்லுங்க அத்தான் கேரட் நிறம் அடுத்து”  என

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்கு இருந்த கார்னர் சீட்டை காட்டி

”அத்தான் வாங்க அங்க உட்காரலாம்”

”அங்கயா ஏம்மா நாம நடுவுல உட்காரலாம் வா”

”இல்ல அத்தான் நாம ஓரமா உட்கார்ந்து படம் பார்க்கலாம்”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.