Page 11 of 20
”சாரிம்மா நான் எழுப்பிட்டேனா சாரி”
”இல்லை அத்தான், நீங்க குளிக்க பாத்ரூம் போனப்பவே நான் எழுந்திருச்சிட்டேன், உங்களை தொல்லை பண்ணக்கூடாதுன்னுதான் சும்மா கண்களை மூடி படுத்திருந்தேன் அத்தான்”
”அப்படியா அப்ப நான் டிரஸ் மாத்தினதெல்லாம் பார்க்கலைல்ல” என சந்தேகத்துடன் கேட்டவனிடம் சிரித்துவிட்டு
”இல்ல அத்தான் நீங்க டவல் கட்டிட்டு வெளியே வந்ததிலிருந்து அதோ அந
...
This story is now available on Chillzee KiMo.
...
ு சொல்லிட்டு இப்ப மட்டும் பல்லை காட்டிக்கிட்டு வர்றீங்களே வெட்கமாயில்லை”
”டேய் எங்க அத்தை பொண்ணை பார்க்க வர்றதுக்கு நாங்க எதுக்கு வெட்கப்படனும்” என இருவரும் சொல்ல