(Reading time: 34 - 68 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”என்னது வைஷூவா டேய்ய்ய்ய்” என அலறவும்

”அத்தான்” என உள்ளிருந்து வைஷ்ணவி வெளியே வரவும் சரியாக இருந்தது.

அவனுக்கு பிடிக்குமென மஞ்சள் பாவாடை சிகப்பு தாவணியில் தலை குளித்து முடித்து ஃப்ரெஷாக நின்று கொண்டிருந்தாள். அங்கிருந்த இருவரையும் கவனிக்காமல் ஆதியின் முன் வந்து

”அத்தான் நான் எப்படி இருக்கேன்” என அவள் தன் உடலை இப்படியும் அப்படியும் திருப்பி தனது ஆடைய

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் மடக்கறேன்” என்றான் கார்த்திக்

”உன்னை கொலை பண்ணி வைகை ஆத்து கரையில புதைச்சிடுவேன் அவள் எனக்குதான்” என்றான் ஆதி

”போடா உன்னால முடிஞ்சதை பார்த்துக்க” என்றான் கார்த்திக்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.